Adirai pirai
sports உள்ளூர் செய்திகள்

அதிரை காதிர் முஹைதீன் பள்ளி மாணவி பேட்மிட்டன் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்!

தஞ்சையில் மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் அஸ்மிதா – ஸ்வஸ்திக் இணை முதல் பரிசை வென்றது. இதில் வெற்ற பெற்ற அஸ்மிதா (த/பெ அஜ்முத்தீன்) அதிரை காதிர் முஹைதீன் பெண்கள் பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.