Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை வந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு!

அதிரை திமுக பேரூர் கழக துணை செயலாளர் அன்சர்கான் அவர்கள் இல்ல திருமண விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திமுக வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான டி.ஆர்.பாலு இன்று அதிரை வந்து மணமகனைய்ம், திருமண வீட்டாரையும் சந்தித்து வாழ்த்து தெரிவிதார். இதில் அதிரை பேரூர் கழக திமுக செயலாளர் இராம.குணசேகரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் அஹமது உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.