Adirai pirai
education and jobs POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி!

அதிரை பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் பட்டுக்கோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இதனை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், கோட்டச்சியர் தாசில்தார் அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.