அதிரையரின் பாஸ்போர்ட் காணவில்லை! அதிகம் பகிருங்கள்!

அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் அப்துர் ரஜ்ஜாக். இவருடைய பாஸ்போர்ட் அதிரையில் தொலைந்து விட்டது. இதனை அதிரையில் யாராவது கண்டெடுத்தால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்புக்கு: 99 94 380178

Advertisement

Close