Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் பொதுக்கூட்டம்!

வரும் அக்டோபர் 7ஆம் தேதி திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசியலமைப்பு சட்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து விளக்கும் வகையில் அதிரை பேருனு நிலையத்தில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மமக தலைமைக்கழக பேச்சாளர்கள் கோவை செய்யது, திருச்சி ரபீக் ஆகியோத் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.