Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

இழுபறியில் அதிரை ததஜ கிளை.?

அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை 3 தற்காலிகமாக கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர் அதன் நிர்வாகிகள்.

பெருநாள் பிறை மற்றும் பொருளாதார முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டை முன் வைத்து, இதற்கான விளக்கம் அளிக்கப்படும் வரை அதிரை ததஜ கிளை 3 ததஜ தலைமைக்கு கீழ் செயல்படாது என கூறியுள்ளனர். பதில் அளித்தால் மீண்டும் இணைந்து செயல்படுவதாகவும்.

நிர்வாகிகளின் குற்றச்சாட்டுக்கு தலைமை பதில் அளிக்காத பட்சத்தில் தாவா, ஜும்மா தொழுகை போன்றவற்றை தனியாகவே மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.