Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – S.A.M நகரை சேர்ந்த ஜாஹிர் ஹுசைன் (வயது 48)

புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் M.P.M.ஜமாலுத்தீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அஹமது ஹாஜா அவர்களின் மருமகனும், தாஜுத்தீன், அப்துல் அஜீஸ் ஆகியோரது சகோதரரும், முஹம்மது சேக்காதி, தமீம் அன்சாரி, அப்துல் ஜலீல் ஆகியோரின் மச்சானும் முன்னாள் கவுன்சிலர் செய்யது முஹம்மதுவின் சகலையும், ஹாஜா சகாபுத்தீன், ஜசீம் அஹமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஜாஹிர் ஹுசைன் அவர்கள் மரைக்கா குளம் அருகே உள்ள S.A.M.நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் உடல் நாளை(18-09-18 செவ்வாய்) ஜாவியால் புகாரி ஷரீப் நிகழ்ச்சி முடிந்தவுடன் 8:30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.