Adirai pirai
video உள்ளூர் செய்திகள்

அதிரை வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது – முன்னாள் சேர்மன் அஸ்லம் வேதனை

அதிரை குளங்களுக்கு நீர் நிரப்ப கோரி கலெக்டர் அலுவலகத்தில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக நேற்று 17.09.2018 மனு அளிக்கப்பட்டது. சுமார் 30 வேன்கள் மற்றும் 5 கார்களில் மக்களை அழைத்து சென்றனர். இதில் சுமார் 600 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அனைவரும் கலெக்டரை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அனுமதித்தனர். கலெக்டர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அதிரைக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக வாக்குறுதி அளித்தார். இதன் பின்னர் முன்னாள் சேர்மன் அஸ்லம் அவர்கள் பேசிதை இந்த வீடியோவில் பார்க்கலாம்