Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை ATJவாக மாறிய TNTJ கிளை!

அதிராம்பட்டினம்,மேலத்தெரு சானாவயளில் உள்ள மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாசலில் நேற்று (19.09.2018) பொது மசூரா நடைபெற்றது.இதில் பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகம் தேர்வு செய்வது என தீர்மானம் செய்யப்பட்டு, அதிரை தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

இதில் கீழ்கண்ட நபர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டன.

தலைவர் – பீர் முஹம்மது.

செயலாளர்- சேக் தாவூத்.

பொருளாளர் -ஜுல்ஃபி.

து.தலைவர் -A.M சிக்கந்தர்.

து.செயலாளர்- S.நிஜாமுதீன்.

அதிரை தவ்ஹீத் ஜமாஅத்,

மஸ்ஜிதுல் ஹிதாயா, மேலத்தெரு, சானாவயல்,

அதிராம்பட்டினம்.