Adirai pirai
உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டையில் அதிரையரின் புதிய செல்போன் சர்வீஸ் நிறுவனம் “MULTIVIEWS” திறப்பு!

பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே SRN வணிக வளாகத்தில் MULTIVIEWS என்ற பெயரில் அதிரையரின் புதிய செல்போன் உதரி பாகங்கள் மற்றும் சர்வீஸ் நிறுவனம் உதயமாகியுள்ளது. இங்கு அனைத்து வகையான செல்போன் உதிரி பாகங்கள், சர்வீஸ்கள் செய்யப்படும். அத்துடன் புதிய மற்றும் பயன்படுத்திய செல்போன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் லேப்டாப் உதிரி பாகங்கள், லேப்டாப் சர்வீஸ் செய்து தரப்படுகின்றன. இவர்களின் தொழில் சிறக்க அனைவரும் ஆதரவளிப்போம்.