Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளியில் நடைபெற்ற முஹர்ரம் இஃப்தார் நிகழ்ச்சி!

இன்று முஹர்ரம் ஆஷுராவை முன்னிட்டு ஏராளமான மக்களால் சுன்னத்தான நோன்பு நோற்கப்பட்டது. அதிரையை பொறுத்தவரை நோன்பாளிகளுக்கு வசதியாக ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான நோன்பாளிகள் பங்கேற்று இஃப்தாரை நிறைவேற்றினர்.