Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கவராப்பட்டு கிராமத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்ம நபர்கள் குறித்து போலிசார் விசாரணை. இதனால் கவராப்பட்டு கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது.