Adirai pirai
INFORMATION உள்ளூர் செய்திகள்

அதிரை மக்களே! இனி தஞ்சாவூரில் குறைந்த செலவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கலாம்

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய அதிநவீன எம் ஆர் ஐ ஸ்கேன் மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். இவருடன் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்பு விஜய பாஸ்கர் அவர் அளித்த பேட்டியில் தமிழகத்தில் முதல் முறையாக 6 கோடி செலவில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் இந்த அதிநவின MRI ஸ்கேன் சென்டர் பொது மக்களுக்காக தொடங்கபட்டதாக தெரிவித்தார்.