அதிரை வழக்கறிஞர் நிஜாமுதீன் அவர்களின் புதிய அலுவலகம் திறப்பு! (படங்கள் இணைப்பு)

அதிரை வழக்கறிஞர் நிஜாம் அவர்களின் மனைவி வழக்கறிஞர் ஸாஃப்பியா நிஜாமுதீன் அவர்களின் புதிய அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நடுத்தெரு பைத்துல்மால் அருகில் சிறப்பாக நடைபெற்றது. இந்த அலுவலகத்தை Mr.N.M.ஷாஜகான் B.Sc.,B.L., (மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ,PFI மாநில செயற்குழு உறுப்பினர்) அவர்கள் திறந்து வைத்தார்கள். 

இந்த திறப்பு விழாவிற்கு Mr.A.அலாவுதீன் B.E.,ML., (மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்), Mr.A.செய்யது அப்துல் காதர் B.A.,B.L.,(மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்),Mr.A.ராஜா முஹம்மது ML.,(சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்),Mr.N.பாலுச்சாமிB.A.,B.L.,(வழக்கறிஞர்,பட்டுக்கோட்டை நீதிமன்றம்),Mrs.P.ஜானகி B.A.,B.L., (வழக்கறிஞர்,பட்டுக்கோட்டை நீதிமன்றம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  

திறப்பு விழாவிற்கு வந்து இருந்த அனைவரையும் வழக்கறிஞர் நிஜாம் அன்புடன் வரவேற்றார்.

Advertisement

Close