Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரையில் மமக நடத்திய அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!

வரும் அக்டோபர் 7ஆம் தேதி திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசியலமைப்பு சட்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து விளக்கும் வகையில் அதிரை பேருந்து நிலையத்தில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மமக தலைமைக்கழக பேச்சாளர்கள் கோவை செய்யது, திருச்சி ரபீக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.