Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் மழை… மனம் பறிக்கும் புகைப்படங்கள்!

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் அதிரையில் கோடைகாலத்தை மிஞ்சும் வகையில் வெப்பம் வாட்டி வந்தது. இந்த நிலையில், இன்று மதியம் அதிரையில் மழை பெய்தது. இந்த மழை இன்னும் தொடர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.