Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

கூலாக காட்சியளிக்கும் அதிரை.!

அதிரையில் நேற்றில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருவதுடன் லேசான மழையும் பெய்து வருகிறது.

இன்று அதிகாலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வரும் அதிரையில் மழையின்றி ஏமாற்றம் அளித்தாலும், வெயிலில் தாக்கத்தில் சிக்கித்தவித்த நமதூர் மக்களுக்கு. குளிர் சூழ்ந்த வானிலையை காண்பதற்கே இதமனதாக அமைந்திருக்கின்றது.