Adirai pirai
exclusive posts

அதிரையின் இன்றைய நிலவரம்! (Exclusive)

அதிரையில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருவதுடன் லேசான மழையும் பெய்து வந்தது.

நேற்றிரவு துவங்கி அதிகாலை பொழுது வரை பலத்த மழை பெய்தது. பல சாலைகளில் தண்ணீர் உருண்டோடியது. தற்சமயம் மழை இடைவேளை விட்டுள்ளது. சில குளங்களில் லேசாக மழை நீர் தேங்கி உள்ளது.

வீணாகும் மழை நீர்:

பலத்த மழை பெய்வதன் மூலம் குளங்கள் நிரம்ப அதிகம் வாய்ப்புகள் உள்ளது. அதே சமயம் மழை நீர் கழிவு நீரோடு கலந்து வீணாகுவதையும் காண்கிறோம்.

செட்டியா குளம்:

பல தார் சாலைகள் மழை நீர் சேமிப்பு தொட்டி போல் குழியாக காட்சியளிக்கின்றது.

இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகமெங்கும் அக்டோபர் 7 ஆம் தேதி கன மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவதுடன். ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிரை சாலைகளின் நிலவரம்: