Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை ஆலடிக்குளத்திற்கு தண்ணீர் திறப்பு!

கடந்த பல மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த அதிரை ஆலடிக்குளத்திற்கு இன்று தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளூ ல்ர் புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள செல்லிக்குறிச்சி ஏரியிலிருந்து பம்பிங் மூலம் திறக்கப்பட்ட தண்ணீர் அதிரை ஆலடிக்குளத்திற்கு வந்தடைந்துள்ளது. ஊரில் நீர்நிலைகள் காய்ந்து கொண்டிருப்பதை கண்டு வாடிய மக்களுக்கு இது சற்று ஆறுதலை அளித்துள்ளது.