Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – சி.எம்.பி லேனை சேர்ந்த ஹாஜி ஷேக் இல்முத்தீன்

சி.எம்.பி லைனை சேர்ந்த மர்ஹூம் நெ.பெ.ரி.ஷேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி மெய்னுத்தீன், மர்ஹூம் இமாமுத்தீன், மர்ஹூம் இர்பானுத்தீன், கமாலுத்தீன் ஆகியோரின் சகோதரரும் ஹாஜி எம்.முஹம்மது உவைஸ், ஹாஜி எம்.எம்.யாக்கூப், ஹாஜி ஏ.எம்.புஹாரி ஆகியோரின் மைத்துனரும் ஹாஜி எஸ்.முஹம்மது ஃபாரூக், எஸ்.ஷேக் ஜலாலுத்தீன் ஆகியோரின் மச்சானும் ஷைபுத்தீன், அப்துல் மாலிக் ஆகியோரின் மாமனாரும் அஹமது சலீம், அஹமது ஷஃபீக் ஆகியோரின் தகப்பனாருமான ஹாஜி ஷேக் இல்முத்தீன் அவர்கள் 7.10.2018 இரவு 10:30 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா மரைக்காயர் பள்ளி மையவாடியில் 8.10.2018 காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.