Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – இப்ராஹீம் ஆலிம் அவர்களின் தாயார்

பழஞ்செட்டித்தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.அபூ பக்கர் ஆலிமின் மகளும், மர்ஹூம் அ.மு.க.அப்துல் சுக்கூர் ஆலிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கோ.அப்துல்லாஹ் ஆலிம், மர்ஹூம் கொ.அப்துல் ரஹ்மான் ஹாஜியார், கொ.பாரூக் ஹாபீஸ் அவர்களின் சகோதரியும், யாக்கூப் ஹசன், ஹாபீஸ், இஸ்ஹாக், இப்ராஹீம் ஆலிம், இஸ்மாயீல் ஹாபீஸ், சரீப் ஹாபிஸ் இவர்களின் தாயாருமாகிய மஹ்மூதா (75)அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா லுஹர் தொழுகைக்குப் பிறகு மரைக்காயர் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.