Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ₹10 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ₹10 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV.சேகர் திறந்து வைத்தார். உடன் அரசு தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நகர செயலாளர் சுப இராசேந்திரன், அதிராம்பட்டினம் நகர செயலாளர் பிச்சை, முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் மலைய்யன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் SK.உதயகுமார் முன்னாள் நகர செயலாளர்கள் K.விவேகானந்தன், VKT.பாரதி, பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.