Adirai pirai
posts

அதிரையில் திடீர் சுவரொட்டி ?

அதிரையில் வருகின்ற 12 ஆம் தேதி பி.ஜெய்னுல் ஆபித்தீன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனை அதிரை தவ்ஹூத் ஜமாத் நடத்த உள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக பி.ஜெ கலந்து கொள்ள இருந்த நிலையில்.

நேற்றிரவு அதிரையில் பி.ஜே வை அனுமதிக்காதே என்ற வசனம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

இந்த சுவரொட்டியை வெளியிடுபவர்கள் “அதிரை தவ்ஹீத் ஜமாஅத்” என்று எழுதப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்த கூடும்.