Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையர்களுக்கு ஓர் அவசர அழைப்பு!

அதிரையில் வருகின்ற 12 ஆம் தேதி பி.ஜெய்னுல் ஆபித்தீன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனை அதிரை தவ்ஹூத் ஜமாத் நடத்த உள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக பி.ஜெ கலந்து கொள்ள இருக்கிறார்.

இவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதிரையில் ஜும்மா உரை நிகழ்த்தவும், மாலை சொற்பொழிவு நிகழ்த உள்ளார். இதனை கண்டிக்கும் வகையில் அதிரை மக்களை ஒன்று திரட்டி நாளை காலை 10:30 மணியளவில் பி.ஜெய்னுல் ஆபித்தீன் வருவதை எதிர்த்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர். ஒன்று கூடும் இடம் : பெரிய ஜும்மா பள்ளி (வாசல்)

இதற்காக அதிரை மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்யது அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். காணொளி விரைவில்.