Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை ஜூம்மா பள்ளி வாயிலில் போலிஸ் குவிப்பு.!

அதிரையில் வருகின்ற 12 ஆம் தேதி பி.ஜெய்னுல் ஆபித்தீன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதிரையில் ஜும்மா உரை நிகழ்த்தவும், மாலை சொற்பொழிவு நிகழ்த உள்ளார். இதனை கண்டித்து ஜும்மா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி வாயிலில் கண்டன போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். பின்னர் சில காரணத்தால் கை விடப்பட்டது.

இன்று ஜும்மா தொழுகைக்கு பின் பெரிய ஜூம்மா பள்ளி வாயிலில் பி.ஜெ வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.