Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் PJவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

பி.ஜெய்னுல் அபித்தீன் அதிரைக்கு வந்ததனை கண்டிக்கும் வகையில் இன்று பெரிய ஜூம்மா பள்ளி வாயிலில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது.

பி.ஜெ வை கண்டித்து கண்டன கோஷமிடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களின் வெறுப்பை வெளிப்படுத்தினர்.

பி.ஜெ ததஜவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அதிரைக்கு வருவது இதுவே முதல் முறை. இது அவருக்கு பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது.