Adirai pirai
posts Technology உலகம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு இண்டெர்நெட் வேகம் குறைப்பு!!

அடுத்த 48 மணி நேரத்திற்கு இண்டெர்நெட் வேகம் குறைய இருப்பதாகவும் கலிபோர்னியாவில் தலைமையாக கொண்ட The internet corporation of names and number சர்வதேச சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பனியை மேற்கொண்டுவருகிறது.

ரசியாவில் ஒருசில செர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பணப்பரிமாற்றம் போன்ற சேவை 48 மணி நேரத்திற்கு செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..