Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

கேள்விக்கேட்டவரை மிரட்டி வெளியேற்றிய அதிரை தவ்ஹீத் ஜமாத்தினர்.!

அதிரையில் இன்று பி.ஜெய்னுல் ஆபித்தீன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதிரையில் ஜும்மா உரை நிகழ்த்தியும், மாலை சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்.

இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் முத்துப்பேட்டையை சேர்ந்த ரியாஸ் என்பவர் கேள்வி கேட்க துவங்கினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு சரியாம பதில் அளிக்காமல் சமாளித்துள்ளனர். இறுதியாக ஒரு கேள்வி கேட்கும் போது அதிரை தவ்ஹீத் ஜமாத்தினர் அவரின் சட்டையை பிடித்து அடிக்க முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரியாஸ் ததஜவின் முன்னால் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி கேட்டவரை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர் அதோடு மிரட்டியும் உள்ளதாக பாதிக்கப்பட்டவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

வீடியோ

https://www.facebook.com/100010201621049/posts/749579315392116/