Adirai pirai
exclusive FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை இமாம் ஷாபி பள்ளி அறிவியல் கண்காட்சியில் வெற்றியடைந்தோர் விபரம்!

அதிரை இமாம் ஷாபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நேற்று (15.10.2018) நடைபெற்றது.

இதில் சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்: (வகுப்பு வாரியாக)

6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை:

முதல் இடம்:
M.Fazil Ahamed – 8th

இரண்டாம் இடம்:
M.Safeeq Rahman – 7th Std

மூன்றாம் இடம்:
A.Mohamed Sakeel – 8th Std

9 மற்றும் 10ஆம் வகுப்பு:

முதல் இடம்:
Mohamed Faiz – 9th Std

இரண்டாம் இடம்:
M.Asif Ahamed – 9th Std

மூன்றாம் இடம்:
A.Mohamed Adil – 10th
H.Kaif – 10

11 மற்றும் 12ஆம் வகுப்பு:

முதல் இடம்:
J.Athef – 12th Std

இரண்டாம் இடம்:
A.R.Riyas Ahamed – 11th Std
A.L.Abdul Quyyum – 11th Std

மூன்றாம் இடம்:
H.Kaif – 11th Std
N.Salihu – 11th Std

முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகள்: (வகுப்பு வாரியாக)

6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை:

முதல் இடம்:
B.Kibthiya – 7th Std
M.Jasmin Zeena – 7th Std

இரண்டாம் இடம்:
N.Munsira – 7th Std
Mahathiya – 7th Std

மூன்றாம் இடம்:
M.Aysha – 7th Std

9 மற்றும் 10ஆம் வகுப்பு:

முதல் இடம்:
H.Safiya – 9th Std
Samiha – 9th Std

இரண்டாம் இடம்:
Sudha Sari – 9th Std
Arfa – 9th Std

மூன்றாம் இடம்:
Shamila – 9th Std
Sameena – 9th Std

11 மற்றும் 12ஆம் வகுப்பு:

முதல் இடம்:
A.Rishwana
Thasneem

இரண்டாம் இடம்:
N.Amina Zulfa

இந்த பள்ளியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரையும் ஒப்பிடுகையில் J.Athef என்கிற 12ஆம் வகுப்பு மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் மாற்றுத்திறனாளிகள் எளிய முறையில் பயன்படுத்த கூடிய திட்டத்தினை வடிவமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் தெர்மாகோல் பயன்படுத்தப்படவில்லை, அதுமட்டுமின்றி இதில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் இயங்கக் கூடியதாக இருந்ததாக கூறப்படுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற & வெற்றி பெற முயற்சித்து அவரவர் திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து மணவர்களுக்கும் அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

மாற்றுத்திறனாளிகள் எளிய முறையில் படிகளை கடக்க உதவும் திட்டம்: