Adirai pirai
video தமிழகம்

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி அருகே கோர விபத்தில் ஒருவர் மரணம் (CCTV VIDEO)

16/10/2018 நேற்று முற்பகல் 12:00 மணி அளவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி அருகாமையில் லாரி டயரில் பைக் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். சிசிடிவி வீடியோ….