Adirai pirai
Technology

உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப்

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் வீடியோக்களுக்கான சமூக வலைதளமான யூடியூப் சற்று முன் முடங்கியது. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக யூடியூப் முடங்கியதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யூடியூப் இணையதளம் மட்டுமின்றி ஆண்டிராய்டு, ஐபோன் அப்லிகேசன்களும் இயங்கவில்லை என புகார்