Adirai pirai
உள்ளூர் செய்திகள் தமிழகம்

தஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தஞ்சாவூர் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு 20. 10. 2018 சனிக்கிழமை அன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் அரசு விடுமுறை அறிவித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்துள்ளார்.