Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை அருகே புதிய தடுப்பணை – எம்எல்ஏ பார்வையிட்டார்!

அதிராம்பட்டினம் அருகே மறவக்காட்டில் பழுது அடைந்த பாலத்தை சீரமைப்பது, புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை குறித்தும், மண் சாலையை தார் சாலையாக மாற்றுவது குறித்தும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். உடன் பட்டுக்கோட்டை நகர கழக செயலாளர் சுப இராசேந்திரன் அவர்களும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தார்கள்.