Adirai pirai
#PiraiPixels FLASH NEWS Photography உள்ளூர் செய்திகள்

அதிரையில் மழை – மக்கள் குதுகலம்.!

அதிரையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இந்த மாதம் ஓரளவுக்கு மக்களை குதூகலப்படுத்திய மாதம் என்றே கூறலாம். அடிக்கடி மழை பெய்து வருகின்றது. இன்று காலை லேசான மழை பெய்ய துவங்கியது.

லேசான மழையாக இருந்தாலும் வெயிலின் கோரப் பிடியில் சிக்கிய நமதூர் வாசிகளுக்கு இம்மழை ஓர் வரபிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற மழை தொடர்ந்து பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் நாம்.