Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் நாளை.?

அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின் இயந்திரங்களின் பராமரிப்புக்காக நாளை 24.10.2018 புதன்கிழமை மின் தடை செய்யபட உள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என கூறப்படுகிறது.