Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரை ரேசன் கடை, சாலைகள், பொதுசுகாதாரம் குறித்து எம்.எல்.ஏ சி.வி.சேகர் ஆய்வு!

அதிரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு மின்மாற்றி, நியாய விலை கடைகள், சுகாதாரம், சாலைகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV.சேகர் ஆய்வு செய்தார். அவருடன் பட்டுக்கோட்டை நகர கழக செயலாளர் சுப.இராசேந்திரன், பட்டுக்கோட்டை PAPCMS தலைவர் இரா.கார்த்திகேயன், பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் P.சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் நகர கழக செயலாளர் பிச்சை, தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் மலைய்யன் உடன் இருந்தனர்.