Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாம் இடமாற்றம்!

லயன்ஸ் சங்கம் சார்பில் நாளை ( 26.10. 2018 ) நடைபெற இருந்த புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள அதிரை பைத்துல் மால் அலுவலகத்தில் முகாம் நடைபெற உள்ளதுழ்

சிரமம் தவிர்க்க வேண்டுகிறேன்

அப்துல் ரஹ்மான், செயலாளர்,

லயன்ஸ் கிளப்

அலைப்பேசி : 9976329344