Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜி சதக்கத்துல்லா அவர்கள்

காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஷக்கூர் அவர்களின் மகனாரும், மர்ஹூம் எஸ்.சேக்தாவூது அவர்களின் மருமகனும், எஸ்.லியாகத் அலியின் தகப்பனாரும், டி.மாலிக், எம்.எஃப்.முஹம்மது இக்பால் ஆகியோரின் மாமனாரும், மர்ஹூம் எஸ்.இஸ்ஹாக், அலி அக்பர் ஆகியோரின் மச்சானும், அஹமது இல்யாஸ், முஹம்மது யூசுப், அஸ்லம் ஆகியோரின் அப்பவுமாகிய ஹாஜி சதக்கத்துல்லா அவர்கள் நேற்று மாலை 3 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா இன்று காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.