Adirai pirai
POLITICS posts உள்ளூர் செய்திகள்

அமீரகத்தில் தவித்த அதிரையருக்கு உதவி ரஜினி மக்கள் மன்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்ப பணமின்றித் தவித்த திருநெல்வேலியைச் சேர்ந்த ஆதம்பாவா மற்றும் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ரஜினி மக்கள் மன்றம்-ஐக்கிய அரபு அமீரக நிர்வாகிகள் வேண்டிய உதவிகள் செய்து பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர்