Adirai pirai
உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன பன்றது… கைவிரிக்கும் அதிரை பேரூராட்சி!

முதல் நாள்:

மக்கள்: சார் எங்க போஸ்ட் ஆபிஸ் தெருவுல சாக்கடை கால்வாய் உடைந்துகொண்டு ஓடுகிறது. கொஞ்சம் சரி பன்னுங்க..!

பேரூராட்சி அதிகாரிகள்: 🙏🏽அப்படியா… இதோ போங்க கண்டிப்பா சரி பன்னிவிடுவோம்.

(இரண்டு பாலாஜியின் பிரச்சனை தீரவில்லை)

நான்காவது நாள்: சாரி அன்னைக்கு வந்து புகார் கொடுத்தோம். போஸ்ட் ஆபிஸ் தெரு சாக்கடை சம்பந்தமா… எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கல…

அதிகாரி: புகார் கொடுத்தீங்களா… அப்படி ஏதும் இல்லையே…

மக்கள்: மூணு நாள் முன்னாடி தானே சார் வந்தோம், மறந்துட்டீங்களா?

அதிகாரி: அப்போது வேற ஆபிஸர் இருந்தாரு… எனக்கு தெரியாது…

மக்கள்: சரி EO எங்க?

அதிகாரி: அவர் எப்பயாவது தான் அதிராம்பட்டினம் வருவாரு…

மக்கள்: அப்போ ஊருல உள்ள சுகாதார பிரச்சனைய யார் பாக்குறது…

பேரூராட்சி: நாங்க என்ன பன்றது…?

மக்கள்: 😡😡😡😡