Adirai pirai
உள்ளூர் செய்திகள்

பழைய இரும்புக்கடை போல் மாறிய அதிரை பேருந்து நிலையம்!

மேலே நீங்கள் பார்த்த புகைப்படங்கள் அதிரை வண்டிப்பேட்டை அருகே உள்ள பழைய இரும்புக்கடை அல்ல. அதிரை பேருந்து நிலையம். பெரிதாக வசனங்கள் ஏதும் தேவையில்லை. இந்த புகைப்படங்களே இங்குள்ள மோசமான நிலையையை உங்களுக்கு உணர்த்தி இருக்கும். மாநிலம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் அதிரை பேரூராட்சி இதனை கவணத்தில் கொள்ளாமல் இருப்பது ஊர் மக்களுக்கு ஊறு விளைவிக்கும்.