Adirai pirai
FLASH NEWS POLITICS posts உள்ளூர் செய்திகள்

அதிரையில் திமுக பூத் ஆய்வு !

பூத் முகவர்கள் தொடர்பான ஆய்வு இன்று அதிரையில் நடைபெற்றது.

அதிரையில் இன்று 02.11.2018 மதியம் 2 மணியளவில் தி.மு.க பூத் முகவர்கள் தொடர்பான ஆய்வு திமுக அலுவலகத்தில் தலைமை கழக வழக்கறிஞர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ப.ராமனாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நகர செயலாளர் இராம.குணசேகரன், நகர துனை செயலாளர் A.M.Y.அன்சர் கான், K.இத்ரீஸ், முன்னால் கவுன்சிலர் சரீஃப், S.இன்பநாதன், நாகராஜன், முன்னால் கவுன்சிலர் M.இபுராஹிம், சுஹைபு ஆகியோர் உடன் இருந்தனர்.