Adirai pirai
உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டையில் வாய்காலில் தவறி விழுந்த பாட்டி மருத்துவமனையில் அனுமதி… அடையாளம் தெரிந்தால் அழைக்கவும்!

இன்று 02/11/2018 காலை 6 மணிக்கு பட்டுக்கோட்டை கைகாட்டி மணியன் டீ கடை வாய்காலில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பாட்டி இரவு வாய்க்காலில் தவறி விழுந்துவிட்டார். தற்போது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டுள்ளார். சுய நினைவு இழந்த பாட்டியின் விபரம் சரியாக தெரியவில்லை.

பாட்டியை பற்றிய விபரம் தெரிந்தவர்கள் உடனடியாக தெடர்புகொள்ளவும்.

விக்னேஷ்-8675951815, ஆனஸ்ட்-9865093111