Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

CBDயின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மதுக்கூரில் நடைபெற்றது!

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) யின் ஆலோசனை கூட்டம் இன்று 04.11.2018 மதுக்கூர் கதிஜா ஹாலில் நடைபெற்றது.

மாநிலம் தழுவிய பொது நிகழ்ச்சி நடத்துவது குறித்தும், அதிரையில் CBD ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் பேராசிரியர்.K.செய்யது அஹமது கபீர் தலைமை தாங்கினார், N.ஹாலித் அஹமது முன்னிலையில் வகித்தார். அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன். இரத்த கொடையாளர்களை இணைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.