Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் ஆதரவற்ற முதியோர்களை கவனிக்க திட்டம் வகுக்கும் பைத்துல்மால்!

அதிரை பைத்துல்மால் அக்டோபர் மாதாந்திர கூட்டம் தலைவர் பேரா.பரக்கத் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு கடந்த மாத கணக்கு வழக்குகள் சமர்பிக்கப்பட்டன.