Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரையில் அமமுகவின் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ் அவர்களின் தலைமையில், நகர செயலாளர் எ.ஜமால்முகமது முன்னிலையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று 08/11/18 காலையில் நடைபெற்றது. இதில் பேரூர் நகர கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.