Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – முஹம்மது முகைதீன் ஆலிம் அவர்களின் தாயார்

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது லெப்பை அவர்களின் மகளாரும், மர்ஹூம் ஷேக் அலாவுத்தீன் அவர்களின் மனைவியும், அப்துல் காதர், மௌலானா மௌலவி முஹம்மது முகைதீன் ஆலிம் அவர்களின் தாயாரும், அஹ்மது மன்சூர் அவர்களின் மாமியாருமாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.