Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை லயன்ஸ் சங்கத்தால் தானமாக பெறப்பட்ட கண்கள் கண் வங்கிக்கு அனுப்பி வைப்பு

அதிரை அருகே தம்பிக்கோட்டை மேலக்காடு பகுதியில் வீர கந்தசாமி அவர்களுடைய இரண்டு கண்களும் அதிராம்பட்டினம் அரிமா சங்கத்தால் தானமாக பெறப்பட்டது. அவை கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டந. கண்தானம் செய்த கந்தசாமி அவர்களுக்கு தனலட்சுமி என்ற மனைவியும் செந்தில்குமார் என்ற மகனும் மணிமேகலை, சாந்தி என்ற மகள்களும் உள்ளனர்.