Adirai pirai
education and jobs INFORMATION உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(16-11-18) விடுமுறை அளிக்கப்படுகிறது. தலைமைச்செயலக அறிவுறத்தலை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை அவர்கள் அறிவிப்பு.