Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை.!

அதிரை குளங்களுக்கு நீர் நிரப்பாத பேரூராட்சியை கண்டித்து 14.11.2018 ல் ECசாலையை மறியல் செய்ய தீர்மானித்திருந்தனர்.

அதற்காக இன்று காலை பொதுமக்கள் ஒன்று கூடி சாலை மறியல் செய்வதற்காக ஆயத்தமாகினர். சாலை மறியல் செய்வதற்கு முன்பே காவல் துறையினர் பொதுமக்களை கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மாலை சுமார் 5: மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.